கோலாகலமாக நடைபெற்ற சித்து -ஷ்ரேயா திருமணம்

by Column Editor
0 comment

காதலியில் இருந்து மனைவியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஸ்ரேயாவை கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்கிறார் சித்து.கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியல் திருமணம் நடிகர்களான சித்து-ஷ்ரேயா இருவரும் திருமண கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த சீரியலில் மூலமாக காதலில் விழுந்த இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

முதல் சீரியல் இந்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றனர். இதை தொடர்ந்து விஜய் டீவியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி 2-வில் சித்து நாயகனாக நடித்து சீரியல் பிரியர்களின் மனதை கொள்ளையடித்தது வருகிறார். இந்த இதற்கிடையே சித்து-ஷ்ரேயா திருமணம் குறித்த கேள்விகளை ரசிகர்கள் அடிக்கடி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் Pre Wedding கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டுள்ள சித்து-ஷ்ரேயா தங்களுடைய திருமணம் குறித்த வீடியோக்களை போஸ்ட் செய்யும் யூடுயூப் சேனல் குறித்து அறிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து இன்று காலை சித்து-ஷ்ரேயாவின் திருமணம் கோலாகலமாக நடைபெறுள்ளது. இது தொடர்பான வீடியோவில் காதலியில் இருந்து மனைவியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஸ்ரேயாவை கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்கும் சித்துவின் அழகிய தருணங்கள்.

தன்னை கரம் பிடித்த மணவாளன் திருமண நாயகன் சிந்துவின் கால்களை வணங்கி நன்றி சொன்ன ஷ்ரேயாவின் அழகிய தருணங்கள்.. இடம்பிடித்துள்ளது.ஒரு வழியாக ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பாரான சித்து -ஷ்ரேயா திருமணம் இன்று முடிவடைந்தது. காதலிக்கு தாலிகட்டும் சித்து. காதலனை கரம்பிடிக்கும் மகிழ்ச்சியில் உள்ள ஷ்ரேயா சிரிப்பின் மூலம் தனது அளவில்லா உற்சகத்தை வெளிப்படுத்துகிறார்.

Related Posts

Leave a Comment