முதன்முறையாக தனது மனைவியை விஜய்யின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த தொகுப்பாளர் மாகாபா

by Column Editor
0 comment

விஜய் டிவி என்று எடுத்துக் கொண்டாலே ஒரு சில முகங்கள் நமக்கு நியாபகம் வந்து போகும். அதில் ஒருவர் தான் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்.

வானொலியில் வேலை பார்த்துவந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் அதுஇதுஎது என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார். டிடி நிகழ்ச்சியை கொண்டு செல்வது போல் இவர் இருந்தாலே அந்த ஷோ மிகவும் கலகலப்பாக இருக்கும்.அப்படி அடுத்தடுத்து சூப்பர் சிங்கர் என நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினார், விஜய் விருதுகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அளவிற்கும் வளர்ந்தார்.

இப்போது Sound Party என்ற ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார், அதில் முதன்முறையாக தனது மனைவியை அழைத்து வந்துள்ளார் மாகாபா.

Related Posts

Leave a Comment