இந்த 5 ராசிக்கார்களை மட்டும் பணம் தேடி தேடி ஓடி வருமாம்!

by Column Editor
0 comment

பணம் இன்று அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக உருவெடுத்துள்ளது.

காசேதான் கடவுளப்பானு போய் கொண்டு இருக்கும் இந்த காலத்தில் சில ராசிகளை சுற்றி காசு வந்து கொண்டே இருக்குமாம்.

அந்த 5 அதிர்ஷ்டசாலியின் ராசி குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

மகரம்
பணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இவர்கள் இயற்கையான தொழில் முனைவோராக இருப்பதால் அந்த முயற்சியே அவர்களுக்கு சிறந்த முடிவுகளைத் தருகிறது. அதனால் பணமும் இவர்களிடம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

விருச்சிகம்
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வளைந்து கொடுத்து வேலையை வெற்றிகரமாக எப்படிச் செய்வது என்பது நன்றாக தெரியும். அவர்களின் ஒரே ஊக்கம் அவர்கள் அடையப்போகும் வெற்றி மட்டுமே. அந்த வெற்றியால் பணம் இவர்களை சுற்றி கொண்டே இருக்குமாம்.

கன்னி
இவர்கள் பண வெகுமதிக்காக எதிலும் செயல்படுவதில்லை என்றாலும் அவர்கள் செயல்படும் விதத்தின் மூலம் பணம் இவர்களை தேடிவரும்.

மீனம்
இந்த ராசியினர் அவர்களின் முயற்சிகள் மூலம் அதனை எதையும் அடையக்கூடியவர்கள். இதனால் வெற்றியும், செல்வமும் அவர்களை தேடி ஓடிவரும்.

ரிஷபம்
இவர்கள் தங்கள் வங்கி கணக்கில் இலக்கங்களை அதிகரிக்க கடுமையாக உழைப்பார்கள். உழைப்புக்கு ஏற்ற பலன்களையும் இவர்கள் பெறுவார்கள். அதனால் இவர்களை தேடி பணம் எப்படியும் வந்து கொண்டே தான் இருக்குமாம்.

Related Posts

Leave a Comment