கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மரணமடைந்தார் ! சோகத்தில் திரையுலகம்..

by News Editor
0 comment

கன்னட திரையுலகின் டாப் நடிகரான புனித் ராஜ்குமார், இன்று காலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது புனித் ராஜ்குமார் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 46 வயதாகும் புனித் ராஜ்குமார் மரணமடைந்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts

Leave a Comment