பைக்கில் சாய்ந்தபடி பாலைவனத்தில் ரெஸ்ட் எடுக்கும் தல அஜித்..

by Lifestyle Editor
0 comment

தல அஜித் முன்னணி திரையுலக நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.

நடிகர் அஜித் சமீபகாலாமாக உலகளவில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் கூட இந்திய எல்லைகளில் ஒன்றான வாகா எல்லைக்கும் சென்று அனைவரையும் பெருமைப்படுத்தினர்.

அந்த வரிசையில் தற்போது காட்டுக்குள் எதோ ஒரு பகுதியில் பைக்கில் சாய்ந்தபடி தரையில் அமர்ந்து தல அஜித் ரெஸ்ட் எடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனை தல அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரில் செம வைரலாக்கி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment