தளபதி விஜய்யுடன் படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் சீசன் 5 பிரபலம், யார் தெரியுமா?

by Lifestyle Editor
0 comment

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5.

சமீபத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் இதில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகர் வருண், இவர் தமிழில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் தளபதி விஜய்யுடனும் நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம் வருண் தளபதி விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இதில் கலந்து கொண்ட மற்றுமொரு போட்டியாளரான சிபி தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், இதோ.

Related Posts

Leave a Comment