மன அழுத்தம் போக்கும் சிவபெருமானின் மூல மந்திரம்!

by Lifestyle Editor
0 comment

சில நேரங்களில் யோகிகள் போன்று ஆசனமிட்டு தியானம் செய்பவராகச் சிவபெருமானின் சிலையை பார்த்திருப்போம். பல படங்களில் பார்வதி தேவியுடன் மற்றும் விநாயகர், முருகன், பார்வதி தேவி என குடும்பத்துடன் இருக்கும் படத்தைப் பார்த்திருப்போம். மன அமைதி அளிப்பவராக சிவ பெருமான் விளங்குகிறார். அவரை நோக்கி தினமும் சிவபெருமானை நோக்கி மூல மந்திரத்தைச் சொல்லி வந்தால் பல்வேறு பலன்களைப் பெறலாம்!

சமஸ்கிருத மந்திரம்:

ஓம் நம ஷிவாய

தமிழ் மந்திரம்:

சிவ சிவ என்னச் சிவகதி தானே!

இந்த மந்திரங்களை தினமும் சொல்லி வந்தால் மன அமைதி கிடைக்கும். மன அமைதி கிடைப்பதன் மூலம் வாழ்க்கையில் வெற்றிகளைப் பெறுவீர்கள்.

மன அமைதி கிடைப்பதன் மூலம் மன அழுத்தம், மனப் பதற்றம் போன்ற மனநலம் சார்ந்த பிரச்னைகள் நம்மைவிட்டு அகலும்.

இந்த மந்திரத்தை முழுமையாக தினமும் பல முறை சொல்லி ஜெபிப்பதன் மூலம் மனம் ஒருநிலையைப்படுகிறது. கவனம் அதிகரிக்கிறது. ஞாபகச்தியை இந்த மந்திரங்கள் அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் வாழ்க்கையின் இலக்குகளை எளிதாக அடைய முடியும்.

நம்மை சுற்றியுள்ள தீமைகள், தீய சக்திகள், தோஷங்கள் நீங்கும். குறிப்பாக பித்ரு தோஷம், குல தோஷம், முன் ஜென்ம பாவங்கள் நீங்கும்.

வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

Related Posts

Leave a Comment