ரோட்டு கடையில் பேரம்பேசிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ! ரசிகர்களை கவர்ந்த வீடியோ.

by News Editor
0 comment

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் நெற்றிக்கண், இப்படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள அண்ணாத்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான இரண்டாவது பாடல் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இல்லாத நடிகை நயன்தாராவின் எந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோ வெளியானாலும் அது வைரலாகிவிடும்.அந்த வகையில் தற்போது ரோட்டு கடை ஒன்றில் நடிகை நயன்தாரா நின்று பேரம்பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை அவரின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment