இந்த நேரத்தில உறவு வைத்துக்கொண்டால் குழந்தை உருவாவது உறுதி! பயனுள்ள தகவல்..

by News Editor
0 comment

குழந்தை இன்மை என்பது இன்று பரவலான ஒன்றாக மாறிவிட்டது. ஆம் உண்ணும் உணவு, வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் நமது உடல் ஆரோக்கியம் பாழாகி பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் குழந்தை இன்மை.

குறிப்பாக மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது கருத்தரித்தலை தாமதப்படுத்துகிறது. தம்பதியர் இருவரில் ஆணோ பெண்ணோ அதிகமான உடல் எடையை கொண்டிருந்தால், அதாவது உடல் கொண்டிருக்க வேண்டிய எடையை விட அதிகம் எடை கொண்டிருந்தால், அவர்கள் தாய்-தந்தை ஆவது சற்று கடினமான விஷயம்.

அதேபோல் குழந்தை தரிக்க திட்டமிடும் தம்பதியினர் உறவுகொள்ள வேண்டிய முக்கியமான நாட்களும் உள்ளது. பெண்ணின் மாதவிடாய் தொடங்கிய நாள்-1 அதாவது முதல் நாளாக கணக்கில் கொண்டு, மாதவிடாய் முடிந்த பின் சரியாக ஏழாம் நாள் – நாள்-7 முதல் நாள்-20 வரை தொடர்ந்து தாம்பத்திய உறவு மேற்கொண்டுவந்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி.

அதுவே உடலில் குறைபாடு உள்ள ஆண்கள் அல்லது பெண்கள்,மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொள்வதும் அவசியம்.

Related Posts

Leave a Comment