தனது பேரக் குழந்தைகளுடன் காமெடியன் செந்தில் எடுத்த அழகிய புகைப்படம்- இதுவரை பார்க்காத ஒன்று

by News Editor
0 comment

தமிழ் சினிமாவில் ரசிகர்காளல் மறக்கவே முடியாத ஒரு காமெடி நடிகர் என்றால் செந்தில் அவர்கள் தான். இவரும் கவுண்டமணி அவர்களும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் இப்போதும் மக்களிடம் வரவேற்பு பெறுகிறது.

செந்தில் அவ்வப்போது சில படங்கள் நடித்தும் வருகிறார், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இப்போது செந்தில் அவர்கள் தனது மகன், பேத்திகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம செந்தில் அவர்களின் பேத்திகளா இவர்கள் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment