தொகுப்பாளர் மாகாபாவிற்கு விரலில் திடீரென ஏற்பட்ட எலும்பு முறிவு, X-Ray போட்டோவை போட்ட பிரபலம்- இதோ பாருங்க

by News Editor
0 comment

ஆண் தொகுப்பாளர்களில் இப்போது படு பிஸியாக நிகழ்ச்சிகள் நடத்தி வருவது மாகாபா ஆனந்த் அவர்கள் தான். விஜய்யில் கொரோனா லாக் டவுனுக்கு பிறகு ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அப்படி எந்த நிகழ்ச்சி எடுத்தாலும் மாகாபா வந்துவிடுகிறார், அவர் எப்போது தான் ஓய்வு எடுக்கிறார் என்பதே தெரியவில்லை.

இப்போது தொடர்ந்து பணிபுரிந்து வந்த மாகாபாவிற்கு கை விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. திடீரென எப்படி ஆனது என்பது தெரியவில்லை, எலும்பு முறிவு புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் விரைவில் குணமடையுங்கள் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment