ப்பா.. ஒரே கொண்டாட்டம்தான்! கையில் சரக்கு பாட்டிலுடன், மோசமான ஆட்டம் போட்ட நடிகை அமலாபால்! வைரலாகும் குதூகல வீடியோ!!

by News Editor
0 comment

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு பிரபலமடையவில்லை. அதனைத் தொடர்ந்து அமலா பால் மைனா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்படம் செம ஹிட்டாகி அவரை மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய வைத்தது. மேலும் அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது.

இவ்வாறு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அமலா பால், தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் நாளடைவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து அமலாபால் தமிழ், மலையாளம் என பல மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

Related Posts

Leave a Comment