சந்திரமுகி படத்தில் வடிவேலு ஜோடியாக நடித்த நடிகையா இது?- நிச்சல் குளம் பக்கத்தில் மாடர்ன் உடையில் அவர் எடுத்த போட்டோ இதோ

by News Editor
0 comment

தமிழ் சினிமாவில் படங்களில் துணை வேடங்களில் நடித்த எத்தனையோ நடிகைகள் இப்போது சினிமா பக்கமே பார்க்க முடிவதில்லை.

அப்படி சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக சொர்ணம் என்ற வேடத்தில் நடித்தவர் ஸ்வர்ணா. தாய் மனசு படம் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்த இவர் மாயா பசார், கோகுலத்தில் சீதை, பெரிய தம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பட வாய்ப்பு குறைய அவர் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

தன் கணவர், குழந்தைகள் என சந்தோஷமாக இருக்கும் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

நீச்சல் குள பக்கத்தில் மாடர்ன் உடையில் இவர் எடுத்த புகைப்படம் வெளியாக அட நம்ம சொர்ணமா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment