சந்திரமுகி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திர நடிகைக்கு திருமணம் முடிந்தது!

by News Editor
0 comment

சந்திரமுகி திரைப்படம் மற்றும் ராஜராஜேஸ்வரி தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் ப்ரகர்ஷித்தா.

இந்நிலையில் தற்போது நடிகை ப்ரகர்ஷித்தாவுக்கு திருமணம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதோ அவர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Related Posts

Leave a Comment