எழுந்து நடக்க முடியாது! விபத்துக்கு பிறகு நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது எப்படி இருக்காங்க தெரியுமா?

by News Editor
0 comment

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

சமீபத்தில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து விட்டு வீடு திரும்பும் போது கார் விபத்தாகி அவரது தோழி பவானி மரணமடைந்தார். கடும் காயங்களுடன் யாஷிகா மருத்துவமனையில் அனுமதித்து சிகிக்சை பெற்று தற்போது டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

தற்போது நடக்க 5மாதங்கள் ஆகும் என்ற நிலையில் தோழி இறப்பை தாங்க முடியாமல் வருகிறார். தற்போது படுக்கையில் இருந்தபடி தன் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா.

சிலர் அவரை பார்த்து ஹன்சிகா என்றும் அடையாளம் தெரியாமல் இருக்கீங்க என்றும் சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள் கூறியும் வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment