பிறந்து சில நாட்களே ஆன தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர்- இதோ பாருங்க

by News Editor
0 comment

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுதான் சீரியல்களில் எப்போதும் நடக்கும் என ரசிகர்கள் ஒரு கதை யோசிக்க, இயக்குனர் உடனே டுவிஸ்ட் வைக்கிறார். முத்துராசு கொலை ஏற்பட்டதில் இருந்து கதையில் அடுத்தடுத்து பெரிய டுவிஸ்ட் தான் இருக்கிறது.

இனி கதை எப்படி பயணிக்க போகிறது என்பது தெரியவில்லை. இந்த சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தவர் சசிந்தர்.

இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது, தற்போது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment