தாம்பத்திய உறவின்போது பெண்கள் உச்சநிலையை அடைய என்ன செய்ய வேண்டும்?? பயனுள்ள டிப்ஸ்..

by News Editor
0 comment

தம்பதியா உறவின்போது பெண்கள் உச்ச நிலையை அடைய சில பயனுள்ள குறிப்புகளை காணலாம்.

தாம்பத்திய உறவின்போது உச்சநிலையை அடைவதை ”ஆர்கஸம்” என்பர். தாம்பத்திய உறவின்போது இதுபோன்ற உச்சநிலையை அனைத்து பெண்களும் அடைவார்களா என்றால் நிச்சயம் இல்லை. இதுபோன்ற உச்சநிலையை அடைவதில் பெண்கள் பலருக்கும் சிரமம் இருக்கும்,

சிலருக்கு ”ஆர்கஸம்” என்றால் என்ன என்றே தெரிவதில்லை. இந்த நிலையை அடைவதில் உள்ள சிக்கல்களை தவிர்ப்பதன் மூலம் உறவின்போது பெண்கள் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும். அதற்கு முதலில் பெண்கள் தங்கள் உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் பெண்கள் எளிதில் இந்த உச்சநிலையை எட்டுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம்.

ஆய்வில் கலந்துகொண்ட பெண்களில், 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது தாம்பத்திய வாழ்க்கையில் பல அதிசயிக்கதக்க மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர்.

92 சதவீதம் பெண்கள், தாம்பத்திய உறவில் இன்பம் கிடைத்ததாக கூறியுள்ளனர். அப்புறம் என்ன இனி இது போல் உடல் பயிற்சி செய்து உங்கள் தம்பதியா வாழ்க்கையில் இன்பம் காணுங்கள்.

Related Posts

Leave a Comment