ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?

by News Editor
0 comment

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிகளவில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு வரும் 23ம் தேதி வரை தடை
இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்த வெளிகளில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே செல்ல அனுமதி
நோய் தொற்று பரவலை தடுக்க குழுக்கள் அமைத்து வீடு, வீடாக கண்காணிக்கப்படும்

Related Posts

Leave a Comment