சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கும் ஜெய்பீம் !

by Web Team
0 comment

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கும் படத்திற்கு ஜெய்பீம் பெயரிடப்பட்டுள்ளது. பின்னர் சூரரைப்போற்று படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 39வது படத்தின் அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யாவின் வழக்கறிஞர் உடையில் சூரிய தோன்றியுள்ள போஸ்டர் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தின் பெயர் ஜெய்பீம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் ஜெய் பீம் படத்தை T.J ஞானவேல் இயக்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து சூர்யாவின் ஜெய் பீம் படங்களை ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment