வாய்ப்புகளை எப்படியாவது பிடிக்க கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் நடிகை!

by Web Team
0 comment

இயக்குனர் வாசுதேவ மேனன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை மேகா ஆகாஷ்.

அவர் இப்படத்தை தொடர்ந்து பூமராங் என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பாராட்டைப் பெற்றது.அடுத்ததாக மிக மிக நம்பியிருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா மண்ணைக் கவ்வியது.

தொடர்ந்து இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் அவரை தனது படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் பின்வாங்கினர். வாய்ப்புகளை எப்படியாவது பிடிக்க மேகா ஆகாஷ் Casual போட்டோக்களை சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து வருகின்றார். தற்போது இதற்கும் மேலாக ஒரு சில ஹாட்டான கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகின்றார்.

Related Posts

Leave a Comment