2032ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும்

by News Editor
0 comment

2032ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் பாராலிம்பிக் போட்டிகள் அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1956 இல் மெல்போர்ன் மற்றும் 2000 ஆம் ஆண்டில் சிட்னி என அவுஸ்ரேலியா ஏற்கனவே இரண்டு முறை ஒலிம்பிக் தொடரை நடத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment