நிர்வாண காட்சிகளில் நடிக்க தயார்!

by Content Team
0 comment

கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை லஷ்மிராய். அதன்பிறகு வாமனன், காஞ்சனா, மங்காத்தா என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மேலும் தமிழ் சினிமாவில் சேலையுடன் என்ட்ரி ஆகி பிறகு ஒரு சில படங்களில் வெற்றியின் பின் மாடலாகவும் கவர்ச்சியாகவும் நடிக்க ஆரம்பிக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது ஆடை இன்றி நடிப்பதற்கு ஆயத்தமாக உள்ளவர்தான் நடிகை லட்சுமிராய்.

நடிகை லட்சுமி ராய்க்கு ஹாலிவுட் திரைப்பட இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் திரைப்படத்தில் நடிப்பது நீண்ட நாள் கனவாக உள்ளது. மேலும் ஆங்கில திரைப்படம் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டால் நான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார்.

பட வாய்ப்புகளை பெற அப்பப்ப கவர்ச்சி போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் Post செய்து வருகிறார். இந்த வகையில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் தண்ணீர் சொட்ட சொட்ட உள்ள போட்டோவை சோசியல் மீடியாக்களில் Post செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment