பொது இடத்தில் காதலனுக்கு முத்தம் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்.. ரொமான்டிக் புகைப்படம்

by Lifestyle Editor
0 comment

நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபகாலமாக santanu hazarika என்பவருடன் மிகவும் நெருங்கிய பழகி வருகிறார். இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. santanu hazarika ராப் பாடகர் என்று தெரியவந்துள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது, பொது இடத்தில் காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Related Posts

Leave a Comment