திருமணத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை-சனம் செட்டி

by Content Team
0 comment

தற்போது சில படங்களில் நடித்து வரும் சனம் செட்டி சோசியல் மீடியாக்களில் வரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதுவும் திருமணம் குறித்து ஒரு ரசிகர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு அவர் ஏற்கனவே ஒருவரை காதலித்து திருமணம் வரை சென்று கடைசி நேரத்தில் நின்று விட்டது. நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைக்கின்றார். திருமணத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை என நினைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment