சீரியலில் நடிக்கவரும், பிரபல பிக் பாஸ் நடிகை.. அதுவும் இந்த தொலைக்காட்சியிலா?

by Lifestyle Editor
0 comment

தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் TRP-யின் டாப்பில் இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இதன் நான்காவது சீசன் சில மாதங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. இதில் நடிகர் ஆரி வெற்றிபெற்றார்.

மேலும் நான்காவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் அனிதா சம்பத்.

முதலில், செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் தெரிய துவங்கிய இவர், பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன்னை இன்னும் பிரபலப்படுத்தி கொண்டார்.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் அனிதா சம்பத் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் கௌரவ வேடத்தில் சில காட்சிகள் மட்டுமே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment