ரஜினிகாந்த் திட்டவட்ட அறிவிப்பு – அரசியலுக்கு வரமாட்டேன் !

by Content Team
0 comment

சட்டப்பேரவை தேர்தலின்போது அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிய ரஜினிகாந்த் தற்போது அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என குறித்து ஆலோசிக்க சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த், மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் மக்கள் மன்ற கலைக்கபடுவதாகவும், ரஜினிகாந் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்ததுடன், ரஜினி மக்கள் மன்ற மன்றம் இனி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் எனவும் கூறியுள்ளார்.

காலச் சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும், ரஜினிகாந்த் முடிவை ரஜினி மன்ற நிர்வாகிகள் ஏற்பதாகவும், சார்பு அணிகள் எதுவுமின்றி இற்போதைக்கு ரஜினி மக்கள் மன்றம் நற்பணி மன்றமாக செயற்பட வேண்டும் எனவும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment