மீண்டும் அரசியல் குறித்து ரஜினிகாந்த் !

by Content Team
0 comment

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று ரஜினிகாந்த் சட்டப்பேரவை தேர்தலின்போது அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிக்கை மூலமாக வெளியிட்டிருந்தார். அதில் அதில் தன்னுடைய நிலைப்பாட்டையும் சூழ்நிலையும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்த பிறகு அரசியலுக்கு வருவதா? இல்லையா? என குறித்து யோசிப்பதற்கு இன்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில் அவரின் அரசியல் கட்சி உறுப்பினர்களான மாவட்ட செயலாளர்கள் வேறு கட்சிகளுக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. அரசியலுக்கு வருவதற்கு முன் இருந்த ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் தற்போது ரஜினிகாந்த் மக்கள் மன்றம் ஆக மாறியதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment