திபெத்தியன் மார்க்கெட்

by Lifestyle Editor
0 comment

நைனித்தால் பகுதியில் சந்தடி நிறைந்த ஷாப்பிங் கேந்திரம் இந்த திபெத்தியன் மார்க்கெட் ஆகும்.

இங்கு எல்லாவிதமான பொருட்களும் விற்கப்படுகின்றன.

கழுத்து துண்டுகள்,சால்வைகள், வுல்லன் துணிகள், ஹிமாலயன் பைகள், நாட்டுப்புற நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் போன்றவை இங்கு மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு விற்கப்படும் பொருட்களை பேரம் பேசி வாங்குவது சிறந்தது.

Related Posts

Leave a Comment